விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக தளபதி 66 பாடல் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Thalapathy66 Movie Production Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

பிரம்மாண்ட பட்ஜெட் படமாக உருவாக இருப்பதால் இந்த படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமாக PVP ப்ரொடக்ஷன் நிறுவனம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.