
தளபதி 66 படத்தை தயாரிப்பது யார் எனவும் விஜயின் சம்பளம் எவ்வளவு என்பதும் தெரிய வந்துள்ளது.
Thalapathy66 Movie Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தினை அடுத்து விஜய் தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
12 மாடி கட்டிடம் இடிந்தது : 30 பேர் மீட்பு..உயிரிழந்தோர் அதிகரிக்கலாம்..
இந்த படத்தினை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Shah Rukh Khan-க்கு ஜோடியாகும் Nayanthara! – இயக்குனர் யார் தெரியுமா? | Latest Cinema News
இந்த படத்திற்கு தளபதி விஜய்க்கு ரூ 100 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.