Thalapathy66 Movie Budget Details

தளபதி அறுபத்தி ஆறு படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Thalapathy66 Movie Budget Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, விடிவி கணேஷ், செல்வராகவன், ஷபீர் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

கொடநாடு கொலை வழக்கு, மீண்டும் எடுக்கப்பட்டதன் காரணம்? : பாஜக பதில்

இதை படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை வம்சி இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

திடீர் Viral “அன்றே கணித்தார் அஜித்” முதல்வரின் அதிரடி திட்டம்.. Viral On Social Media..! | Trending

இந்த படத்திற்காக விஜய் வாங்கும் சம்பளம் மற்றும் படத்தின் பட்ஜெட் என்ன என்பது பற்றி தெரிய வந்துள்ளது. விஜய் ரூ120 கோடி சம்பளம் வாங்குவதாகவும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ 200 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

200 கோடி பட்ஜெட்டில் தளபதி விஜய் நடிப்பது இதுவே முதல் முறை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.