தளபதி 65 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் லீக்காகி உள்ளது.

Thalapathy65 Shooting Spot Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது தொடர்ந்து ஜார்ஜியாவில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இணையத்தில் லீக்கான தளபதி 65 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ - வெளிநாட்டிலும் விஜயை விட்டு வைக்காத ரசிகர்கள்.!!

இந்த நிலையில் தற்போது ஜார்ஜியாவில் தளபதி விஜய் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு ஆட்டோகிராப் வாங்கிய வீடியோ ஒன்றை இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த தளபதி ரசிகர்கள் வெளிநாட்டிலும் ரசிகர்கள் அவரை விட்டு வைக்கவில்லை இந்த அளவிற்கு பலமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் என கொண்டாடி வருகின்றனர்.

இணையத்தில் லீக்கான தளபதி 65 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ - வெளிநாட்டிலும் விஜயை விட்டு வைக்காத ரசிகர்கள்.!!