Thalapathy65 Latest Update | TamilCinema | Kollywood | Information has been revealed that the next director of Thalapthy vijay movie is Siva.
தளபதி விஜய்யை இயக்கம் அடுத்த இயக்குனர் சிறுத்தை சிவா என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Thalapathy65 Latest Update : தளபதி நடித்து முடித்த பிகில் படத்தின் இசை வெளியாகி பாடல்கள் நல்ல விமர்சனத்தை பெற்று உள்ளது.

ரகுமான் இசையில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் புதிய சாதனையை படைத்தது. பிகில் வருகிற தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் அவர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கு தளபதி 64 என பெயர் வைத்து உள்ளார்.

இதற்கிடையில், தளபதி விஜய் சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாற்று திறனாளிகளுக்காக விஸ்வாசம் படம் திரையிடப்பட்டது. சிறுத்தை சிவா இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார்.

வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என தல அஜித்தை தொடர்ந்து 4 படங்களில் இயக்கியனார் சிறுத்தை சிவா.

பிகில் படத்தின் டைட்டிலை மாற்றிய படக்குழு – ஷாக்கிங் அப்டேட் .!

மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசிய போது விஸ்வாசம் படத்தை முதல் நாள் எப்படி பார்த்தார்களோ அதே போலவே 10 நாட்கள் கழித்தும் ரசிகர்கள் என்று கூறினார்.

ரசிகர் ஒருவர் தளபதியை எப்போது இயக்க போகிறீர்கள் என்று கேட்டதற்கு, அதுவும் நடக்கும் விரைவில் தளபதியை வைத்து படம் இயக்குவேன் என்று தெரிவித்து உள்ளார் சிவா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here