Thalapathy with Friends Gang
Thalapathy with Friends Gang

தளபதி விஜய் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy with Friends Gang : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவருடைய நண்பர்களில் ஒருவர் சஞ்சீவ். சின்னத்திரை சீரியல்களில் நடித்து இருந்தார். தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கங்களில் அடிக்கடி விஜய் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பாவாடை தாவணியில் கொள்ளை அழகில் ஷெரின்.. புகைப்படத்தை பார்த்து பிளாட்டான ரசிகர்கள்

இவர் வெளியிட்டுள்ள பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இவரின் கல்லூரி கால புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.