YouTube video

Thalapathy Vijay‘s Theri Movie Top in TRP – BARC Release

Meera Mitun Vs Vijay : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் மீரா மீது தொடர்ந்து கடந்த சில தினங்களாக நடிகர் விஜய்யை விமர்சனம் செய்து வருகிறார்.இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

இதனால் மீரா மிதுன் மீண்டும் மீண்டும் விஜய்யை விமர்சனம் செய்து தொடர்ந்து வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் விஜய் ரசிகர் மன்ற தலைவர்களுக்கு பணம் கொடுத்து தனக்கு எதிராக பேச வைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் மூலம் அவர் ரவுடிசம் செய்வது உறுதியாகியுள்ளது. நான் சொல்வது அனைத்தும் உண்மை ஆகியுள்ளது. ஒரு பெண்ணா என்ன நீங்க அசிங்கபடுத்துவது தமிழ்நாட்டில் இருக்கிற மொத்த பெண்களுக்கும் அசிங்கம் என கூறியுள்ளார்.

மீரா மிதுன் வெளியிட்டுள்ள இந்த வீடியோ விஜய் ரசிகர்களை தாண்டி அஜித் ரசிகர்களையும் விமர்சனம் செய்ய வைத்துள்ளது. எங்களுக்குள்ள ஆயிரம் சண்டைகள் இருந்தாலும் தளபதியை நாங்க விட்டுத்தர மட்டோம் என தல ரசிகர்களும் மீரா மிதுனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.