Thalapathy Vijay's Rare Photo With Mother
Thalapathy Vijay's Rare Photo With Mother

தளபதி விஜய் தன் அம்மாவுடன் சேர்ந்து இருக்கும் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay’s Rare Photo With Mother : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காகவும் இந்த படத்தின் டீசர், டிரைலர் போன்றவைகளுக்காகவும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வெகுவிரைவில் மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தளபதி ரசிகர்கள் விஜய் தன்னுடைய அம்மாவுடன் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த அரிய புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்

https://twitter.com/TvmpSrilanka/status/1313511584556183552?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.