Thalapathy Vijay‘s Master Movie Hindi Dubbing Rights

“மாஸ்டர்” படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

YouTube video

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

அப்பாடா ஒரு வழியா இதுவும் முடிந்தது.. மாஸ்டர் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய முன்னணி டிவி சேனல் – அனல் பறக்கப் போகும் புரோமோஷன்!

விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்க மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக இருந்தது.

ஆனால் கொரானா தொற்று காரணமாக நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால் இப்படம் ரிலீஸ் தள்ளிப் போய் வருகிறது. எப்படியும் படம் தீபாவளிக்கு வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமையை B4U பிராட்காஸ்டிங் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விஜய் டிவியிலிருந்து கைமாறுகிறதா பிக்பாஸ்? சீசன் நான்கை தொகுத்து வழங்கப் போவது யார்? – லேட்டஸ்ட் தகவல்கள்.!

மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பிரிட்டோ மற்றும் லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏ ஆர் முருகதாஸ் உருவாகும் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.