Thalapathy Vijay's Favourite Movie
Thalapathy Vijay's Favourite Movie

தளபதி கிட்டு ஆல் டைம் ஃபேவரிட் படம் எது என்பது குறித்து அவர் பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Thalapathy Vijay‘s Favourite Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்க லோகேஷூடன் இணைந்து ரத்னகுமார் திரைக்கதை அமைத்துள்ள இப்படம் உலகம் முழுவதும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

ஓஹோ கதை அப்படி போகுதா.. சிம்புவுடன் பார்ட்டி பண்ண புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் – வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!

இந்த நிலையில் பழைய பேட்டி ஒன்றில் விஜய் தன்னுடைய ஃபேவரைட் படம் குறித்து பேசிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கே பாக்யராஜ் இயக்கிய இன்று போய் நாளை வா என்ற படம் தான் விஜய்யின் ஃபேவரைட் திரைப்படம். இந்த படத்தை எப்போது டிவியில் போட்டாலும் மிஸ் பண்ணாமல் பார்ப்பாராம்.