Thalapathy Vijay's Failure Movies
Thalapathy Vijay's Failure Movies

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி தோல்வியை தழுவிய பேய் படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Thalapathy Vijay‘s Failure Movies : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இன்றைய பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருக்கும் இவர் இதுவரை 64 படங்களில் நடித்துள்ளார்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தங்களுடைய 65 ஆவது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவரது நடிப்பில் வெளியாகி எதிர்பாராதவிதமாக தோல்வியை தழுவிய படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

கார்த்தியின் நடிப்பில் வெளியான 17 படங்களில் எத்தனை ஹிட்? எத்தனை பிளாப்? தெரியுமா?? – இதோ விவரம்!

  1. நாளைய தீர்ப்பு
  2. ரசிகன்
  3. தேவா
  4. ராஜாவின் பார்வையிலே
  5. சந்திரலேகா
  6. கோயம்புத்தூர் மாப்பிள்ளை
  7. வசந்த வாசல்
  8. மாண்புமிகு மாணவன்
  9. செல்வா
  10. காலமெல்லாம் காத்திருப்பேன்
  11. நினைத்தேன் வந்தாய்
  12. பிரியமுடன்
  13. நிலாவே வா
  14. என்றென்றும் காதல்
  15. நெஞ்சினிலே
  16. தமிழன்
  17. புதிய கீதை
  18. உதயா
  19. மதுர
  20. ஆதி
  21. அழகிய தமிழ் மகன்
  22. வில்லு
  23. சுறா
  24. தலைவா
  25. புலி

இவை அனைத்தும் விஜய் வளர்ந்து வரும் நேரத்தில் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் தான். தற்போது விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

இறுதியாக இவரது நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரூபாய் 300 கோடி வசூலை பெற்று வருகின்றது. இனி வெளியாகும் படங்களின் வசூலும் அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.