பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஜனனியும் ஒருவர். இவர் பிக் பாஸ் பைனலுக்கு நேரடியாக அனுப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜனனி வெளியேறியவதும் அவரை வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்க காத்திருக்கிறார் புலி பட இயக்குனர் சிம்பு தேவன்.

வெங்கட் பிரபு தயாரிக்க உள்ள இப்படத்தில் வைபவ், பிரேம் ஜி, ஜெய் என பலர் நடிக்க உள்ளனர்.

ஜனனி வெளியேறியதும் அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட உள்ளது. ஆனால் ஜனனியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தான் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here