Thalapathy Vijay

Thalapathy Vijay : ஆம்பளனா அது விஜய் மாதிரி தான் இருக்கணும் என பிரபல கவர்ச்சி நடிகை ஓபனாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டிருப்பவர்.

ஓவர் ஒல்லியாக மாறிய அனுஷ்கா – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்.!

சாதாரண ரசிகர்களை தாண்டி திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பேவரைட் நடிகராக இருப்பவர் விஜய் தான். இவரை பற்றி கவர்ச்சி நடிகையான சோனா பேசிய தகவல்கள் தற்போது பரவி வருகின்றன.

அதாவது சோனா ஆம்பளனா விஜய் மாதிரி இருக்கணும். பெண்களை பார்த்ததும் வழிய கூடாது. அவர்களை பார்த்தாலே நமக்கு மரியாதை கலந்த பயம் வர வேண்டும்.

நடிகர் விஜயை பார்த்தால் எனக்கு அப்படி தான் மரியாதை கலந்த பயம் வரும் என கூறியுள்ளார்.

சூர்யாவால் விக்ரமையே தூக்கி எறிந்த பாலா – வெளிவராத அதிர்ச்சி உண்மைகள்.!

விஜயுடன் ஷாஜகான் திரைப்படத்தில் மட்டும் தான் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Sona

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.