Thalapathy Vijay With Sister

தங்கையுடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்டால் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay With Sister : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் பிரபல இயக்குனர் சேகர் அவர்களின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. தளபதி விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்ததும் அவருடைய இழப்பு வாழ்க்கையில் மிகப்பெரிய சோகமாக அமைந்ததும் அனைவரும் அறிந்ததே.

தங்கையின் மறைவால் மிகவும் அமைதியான மனிதராக மாறினார் தளபதி விஜய். தற்போது இவர் சிறு வயதில் தன்னுடைய தங்கை மற்றும் பெற்றோருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.