Thalapathy Vijay With Mahendran
Thalapathy Vijay With Mahendran

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் இதுவரை பார்த்திடாத விஜய் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay With Mahendran : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் உலகம் முழுவதும் விரைவில் ரிலீசாக உள்ளது.

இது மாதிரி எந்த விஜய் படத்திலும் பார்த்திருக்க மாட்டீங்க.. மாஸ்டர் பட சீக்ரெட்டை உடைத்த இயக்குனர் – செம மாஸ் தகவல்!

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கூட கரோனா வைரஸ் காரணமாக மிகமிகக் குறைந்த ரசிகர்களோடு நடந்து முடிந்தது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் நடிகர் மகேந்திரன் உடன் உரையாடிய போது எடுத்த புகைப்படம் வெளியாகவே இல்லை.

தற்போது முதல் முறையாக அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இது மகேந்திரனுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.