பிகில் படத்தில் நடித்த விஜயின் மகளை தளபதி விஜய் வெகுவாக பாராட்டி உள்ளார்.

Thalapathy Vijay Wishes : தளபதியின் “பிகில்” படம் தீபாவளிக்கு களமிறங்க உள்ள நிலையில், விஜய் பிகில் படத்தில் நடித்த பிரபலத்தின் மகளை வெகுவாக பாராட்டி உள்ளர்.

தளபதி 65 கதை ரெடி? பிரபல இயக்குனரிடம் விஜய் வைத்த கோரிக்கை.!

விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பிகில் படத்தில் தளபதி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். மேலும், இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது.

இதில் ரோபோ சங்கர் மகள் அறிமுகமாகி நடித்து உள்ளார், அவரின் நடிப்பை தளபதி விஜய் வெகுவாக பாராட்டியுள்ளாராம்.

“பிகில்” படத்தின் வசூலுக்கு வந்த செக்.. ரேஸில் இணைந்த இரண்டு படங்கள்.!

இதனை குறித்து ரோபோ சங்கர் ஒரு பேட்டியில், ” உங்க பொண்ணு பின்னி பிடலெடுத்துட்டா, எங்க வீட்டு பொண்ணு மாதிரி நாங்க பாத்துக்குறோம் ” என்று கூறியதாக ரோபோ சங்கர் தெரிவித்தார்.

Robo Shankar

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.