Thalapathy Vijay Top 5 Records in YouTube - A Special Massive Update | Thalapathy Vijay | Bigil Teaser | Simitaangaran | Singapenney | Aalaporaan Tamilzhan
யூ ட்யூபில் தளபதி விஜய் படைத்த டாப் 5 சாதனைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Thalapathy Vijay Top 5 Records in YouTube : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் உருவாகி வருகிறது.

ஒரே நாளில் மோதும் அஜித், விஜய் – அதுலயும் இது தான் ஹைலைட்.!

இப்படத்தை அட்லீ இயக்க ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தற்போது டப்பிங் பணிகள் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் யூ ட்யூபில் படைத்த டாப் 5 சாதனைகள் என்னென்ன என்பதை பற்றி ரசிகர்கள் பரவலாக பேச தொடங்கியுள்ளனர்.

தளபதி விஜய்க்கு கதை ரெடி, அவரும் ஓகே சொல்லிட்டார் – முன்னணி இயக்குனர் ஓபன் டாக்

இதோ அந்த டாப் 5 சாதனைகள் உங்களுக்காக

Sarkar Teaser : 1.4M
Mersal Teaser : 1.1M
Singappenney Lyric : 832K ????????
Simtaangaran Lyric : 790K
AalaporaanThamizhan Video : 630K

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.