Thalapathy Vijay Tik Tok Video
Thalapathy Vijay Tik Tok Video

பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய் மாஸ் காட்டியுள்ளார்.

Thalapathy Vijay Tik Tok Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்திற்கு முன்னதாக அவர் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பிகில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 300 கோடி வசூலை ஈட்டிய இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சில கலாட்டாக்களை செய்துள்ளார்.

தலயை நெருங்க முடியாத தளபதி.. TRP-யில் புதிய சாதனையைப் படைத்த தல அஜித் – வெளியான அதிரடி தகவல்

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தயாராகி வருகிறது. முதன்முறையாக இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி 65 என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.