Thalapathy Vijay Thugs Life Moments
Thalapathy Vijay Thugs Life Moments

நிகழ்ச்சி ஒன்றில் தளபதி விஜய் செய்த கலாட்டா சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Thalapathy Vijay Thugs Life Moments : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இதுவரை பல படங்கள் ரிலீசாகி உள்ளன.

இவருக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என நாம் அனைவரும் அறிந்ததே.

ஆரம்பத்தில் தளபதி விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேட்டி கொடுத்தார். ஆனால் தற்போது தான் அது போன்ற எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை.

தளபதி விஜய்யின் ஆல்டைம் ஃபேவரைட் படம், எப்போ போட்டாலும் மிஸ் பண்ணாமல் பார்ப்பாராம் – இது யாரும் எதிர்பர்க்காத படம், இதோ விவரம்.!

அப்படி ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தொகுப்பாளர் குளிர் பிரதேசங்களில் நீங்க கால்ல சூ, ஜெர்கின் எல்லாம் போட்டு ஆடுறீங்க ஆனா ஹீரோயின் கால்ல செப்பல் கூட இல்லாம பிளவுஸ், லேசான டிரஸ் போட்டுட்டு ஆட வைக்கிறாங்க, அவங்க பாவம் இல்லையா என கேட்டுள்ளார்.

இதனை அசினிடம் கேட்க அவர் விஜயிடம் நீங்களே கேளுங்கள் என கூறியுள்ளார். அதன்பிறகு விஜய்யிடம் கேட்ட போது பின்ன என்னங்க நாங்களா புடவை கட்டி ஆட முடியும் என கிண்டல் அடித்துள்ளார்.