Thalapathy Vijay Stunt Scene in Velayutham Movie

உயிரை பணையம் வைத்து டூப் போடாமல் நடித்துள்ளார் தளபதி விஜய்.

Thalapathy Vijay Stunt Scene in Velayutham Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்கள் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் டூப் போடாமல் நடித்து கொடுத்த காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் வேலாயுதம் படத்தில் தளபதி விஜய் டூப் போடாமல் நடித்துள்ளார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்த இயக்குனர் மோகன் ராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

https://twitter.com/Deepa_Of/status/1316116779366834176?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.