தளபதி விஜய் நடித்து வரும் சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை விழாவில் தளபதி பேசிய மாஸ் பன்ச் டைலாக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தலைப்பதி ரசிகர்கள் அனைவரும் விஜயின் பன்ச் டைலாக்கை ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸப் என அனைத்து சமூக வளையத்தளங்களிலும் படு வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

தளபதி விஜய் பேசிய பன்ச் டைலாக் இதோ:

உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும் கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்குமாம்.

இதை தான் நான் என் வாழ்க்கையில் பின்பற்றி வருகிறேன் என கூற அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது.