Thalapathy Vijay Special Gift to His Directors
Thalapathy Vijay Special Gift to His Directors

தன்னை இயக்கிய இயக்குனர்களுக்கு ஆளுக்கு ஐந்து லட்சம் கொடுத்து உள்ளார் தளபதி விஜய்.

Thalapathy Vijay Special Gift to His Directors : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தளபதி விஜய்.

இவரின் படங்கள் தற்போது 300 கோடி வசூலை தாண்டி பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வருகின்றன.

இதற்கெல்லாம் காரணம் தளபதி விஜய்க்கு தரமான படங்களை கொடுத்த இயக்குனர்கள் தான். இதனால் தளபதி விஜய் கடந்த 2013 ஆம் ஆண்டு தன்னை இயக்கிய இயக்குநர்களை அழைத்து ஆளுக்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்துள்ளார்.

மாப்பிள்ளை கிடைச்சாச்சு.. வருங்கால கணவரை கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் பட நடிகை!

அதுமட்டுமல்லாமல் இயக்குனர் சங்கத்திற்கு ரூபாய் 25 லட்சம் நன்கொடை அடுத்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் ஒன்று பரவி வருகிறது.

எந்த அளவிற்கு உண்மை என்பதை தளபதி விஜய் தளத்திலோ அல்லது அவர் இயக்கிய இயக்குநர் தரப்பில் இருந்தோ தெரிவித்தால் தான் தெரியும்.