Thalapathy Vijay Song Video : Viral Video is Here.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Thalapathy Vijay Viral Videos
வெளிநாட்டு ஜிம்மில் விஜய் பாட்டை போட்டு மொத்த பேரும் ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay Song Video : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டிருப்பவர். விஜயை பற்றி ஒரு சிறு விசியம் கசிந்தாலும் அதனை கொண்டாடி தீர்ப்பதற்கே மிக பெரிய கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது விஜயின் வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து படு வைரலாகி வருகிறது. வெளிநாட்டு ஜிம்மில் விஜய் பட பாடலான மாம்பழமாம் மாம்பழம் சேலத்து மாம்பழம் என்ற பாடலுக்கு ஆட்டம் போடுகின்றனர்.

இதனை விஜய் ரசிகர்கள் காட்டு தீ போல பரவ விட்டு வருகின்றனர். சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

இதோ நீங்களும் பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.