Thalapathy Vijay Request to Fans
Thalapathy Vijay Request to Fans

திரைப்பட விழாவில் ரசிகர்களிடம் தளபதி விஜய் கெஞ்சிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay Request to Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.

விஜய் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எப்போதும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு உண்டு. அதேபோல் அவருடைய படங்களில் இசை வெளியீட்டு விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் கூட்டம் அலைமோதும்.

அப்படி தளபதி விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் கட்அவுட் உள்ளிட்டவைகளில் மேலே ஏறி அமர்ந்து கொண்டிருந்தனர்.

மேடையில் மகள் நடிக்கும் அழகை ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் அஜித் – இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ!

இதனைப் பார்த்த தளபதி விஜய் தயவுசெய்து கீழே இறங்க என ரசிகர்களிடம் அன்போடு கெஞ்சும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

https://www.instagram.com/p/CCC9lWHh2mF/?igshid=1f2k3hbvz1131