Thalapathy Vijay Property Value
Thalapathy Vijay Property Value

தளபதி விஜயின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Thalapathy Vijay Property Value : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் தனக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

பொதுவாகவே தளபதி விஜய் பற்றிய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் சுவாரசியமான ஒன்றாக பார்க்கப்படும்.

அந்த வகையில் தற்போது தளபதி விஜய் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்றை பிரபல இணையதளம் வெளியிட்ட அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி சிக்ஸ்டி 5 பட்ஜெட் 140 கோடி.. அதிர்ச்சி கொடுத்த முருகதாஸ் – சன் பிக்சர்ஸ் எடுத்த அதிரடி முடிவு!

அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் தளபதி விஜய் படம் ஒன்றிற்கு ரூபாய் 80 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் (மாஸ்டர் முதல்) இவர் வைத்துள்ள மொத்த கார்களின் மதிப்பு ரூபாய் 5 கோடி திருமண மண்டபம் மற்றும் சில வேலைகளை மூலமாக ஆண்டுக்கு ரூபாய் 100 கோடி வரை வருமானமாக வரும் என கூறப்படுகிறது.

இவரின் வீட்டு மதிப்பு 40 கோடி வரை இருக்கும் என கூறுகின்றனர்.

இதனால் தளபதி விஜயின் மொத்த சொத்து மதிப்பு எப்படியும் ரூபாய் 400 கோடியை தாண்டிவிடும் என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.