தளபதி விஜய் வீடியோ

தளபதி விஜய் சிறு குழந்தையுடன் குழந்தையாக கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். விஜயின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசிக்க உலகம் முழுவதும் பல ஆயிரம் ரசிகர்கள் உள்ளனர்.

தளபதி விஜய் சின்னச்சிறு குழந்தை ஒன்றை தன்னுடைய மடி மீது அமர வைத்து கொண்டு குழந்தையுடன் குழந்தையாக கொஞ்சி விளையாடியுள்ளார்.

சர்கார் படத்தின் தெலுகு டீஸர் இணையத்தில் வைரலாகி வரும் இந்த வேளையில் வீடியோவும் தீயாக பரவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here