Thalapathy Vijay Photo

Thalapathy Vijay Photo : தளபதி விஜயின் மாஸ் அண்ட் கியூட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள சர்கார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, பழ கருப்பையா என பலர் நடித்திருந்தனர்.

இப்படம் இரண்டே நாளில் ரூ 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் தன்னுடைய ரசிகர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதில் தளபதி விஜய் மாஸ் அண்ட் கியூட் லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

Vijay Photo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here