Thalapathy Vijay Next Movie Update
தளபதி விஜய்க்கு கதை கூறியதாகவும், அதற்கு அவர் ஓகே சொல்லியதாகவும் சசிகுமார் கூறினார்.

Thalapathy Vijay Next Movie Update : தளபதி மிகவும் தீவிரமாக அட்லீ, இயக்கத்தில் உருவாகி உள்ள “பிகில்” படத்தின் டப்பிங் வேலையில் இறங்கி உள்ளார்.

“பிகில்” படத்தை தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிக்க உள்ளதால், அந்த படத்தின் வேலையில் தற்போது லோகேஷ் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கு இடையில், மேலும் ஒரு தகவல் கிடைத்து உள்ளது. சுப்ரமணியபுரம் படத்திலும் தற்போது “கென்னடி” படத்தில் நடித்து உள்ளார் சசிகுமார்.

தற்போது அவர் “கென்னடி” படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பத்திரிக்கை நிபுணர்களுக்கு பேட்டி அளித்தார்.

உங்கள் கண்களின் இமை முடி நன்றாக வளருவதற்கான சில டிப்ஸ் பார்ப்போமா?

இந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கை நிபுணர் ஒருவர் சசிகுமாரை ” நிங்கள் விஜயை வைத்து படம் இயக்க போவதாக தெரிவித்து இருந்தீர்கள். அப்படி படம் இயக்க போவது உண்மை என்றால், அந்த படம் எப்படி அமைக்கப்பட்டு இருக்கும் கதையின் அம்சம் எப்படி இருக்கும்? ” என்று கேட்டார்.

சசிகுமார் கூறியது :

“நானும் விஜய்யும் நல்ல நண்பர்கள், முன்பு ஒரு முறை நான் அவரிடம் ஒரு கதை சொல்லி இருந்தேன் அந்த கதையும் அவருக்கு பிடித்து இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அந்த கதை படமாக்கப்படும்.” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here