Thalapathy Vijay Movies Record
Thalapathy Vijay Movies Record

ஊரடங்கு மத்தியிலும் சத்தமில்லாமல் சாதனை படைத்துள்ளார் விஜய்.

Thalapathy Vijay Movies Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு உத்தரவால் தள்ளிப்போய் கொண்டே வருகிறது.

பல கோடி வசூல் கொடுத்தாலும் லாபம் கொடுக்காத விஜய் படங்கள் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இப்படியான நிலையிலும் விஜய்யின் பாடல்கள், பட டிரெய்லர்கள் ஆகியவை பல்வேறு சாதனைகளை படைத்துள்ளன. அதன் முழு விவரங்களை ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இதோ அந்த விவரங்கள்

https://twitter.com/AssaultSethu_Of/status/1250706179728134144?s=19