விஜயின் அம்மா என்ற பெயரில் பிகில் குறித்து எழுதியுள்ள கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay Mother Letter : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

“பிகில்” படத்தின் வசூலுக்கு வந்த செக்.. ரேஸில் இணைந்த இரண்டு படங்கள்.!

ரசிகர்களை போலவே தளபதி விஜயின் தாயார் சோபனா சந்திர சேகர் ஒரு தாயாக இல்லாமல் விஜயின் ரசிகையாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதுவும் கவிதை கலந்த தோரணமாக எழுதியுள்ளார்.

அடையாளம் தெரியாமல் மாறி போன எனக்கு 20 உனக்கு 18 நடிகர் – ஷாக்காக்கும் லேட்டஸ்ட் போட்டோ.!

இந்த கடிதம் இணையத்தில் வைரலாக பலரும் இதனை ஷேர் செய்கின்றனர். இதோ அவருடைய கடிதத்தின் புகைப்படம்

பிகில் ரிலீஸ்.. விஜய் அம்மா எழுதிய கவிதை கலந்த கடிதம் - வைரலாகும் புகைப்படங்கள்.!Vijay Mother Letter 1