Thalapathy Vijay Missed Movies List
Thalapathy Vijay Missed Movies List

தளபதி விஜய் தவற விட்டு ஹிட்டடித்த திரைப்படங்கள் குறித்த லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay Missed Movies List : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர்.

ரசிகர்களுக்கே தெரியாமல் ரசிகர்களுடன் சேர்ந்து தன்னுடைய ஹிட் படத்தை பார்த்த தளபதி விஜய் – வெளியான அரிய புகைப்படம்.!

இவர் வளர்ந்து வந்த காலத்தில் பல ஹிட்டான படங்களைத் தவற விட்டுள்ளார். அது எந்தெந்த படங்கள் எந்த வருடம் வெளியானது என்பது குறித்த விபரங்கள் இதோ.

1. 1999 = முதல்வன்

2. 2001 = தீனா

3. 2002 = உன்னை நினைத்து

4. 2003 = தூள்

5. 2004 = ஆட்டோகிராஃப்

6. 2005 = சண்டக்கோழி

7. 2010 = சிங்கம்

8. 2012 = வேட்டை