தனது அம்மாவை சந்தித்து உள்ளார் தளபதி விஜய். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Thalapathy Vijay Meets With Mother : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அம்மாவை சந்தித்த தளபதி விஜய்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் - தளபதியோட லுக்கை பாருங்க

படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் தளபதி விஜய் தன்னுடைய அம்மா ஷோபாவை நேரில் சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பின் போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அம்மாவை சந்தித்த தளபதி விஜய்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் - தளபதியோட லுக்கை பாருங்க

தளபதி விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.