Vijay Car in Master
மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் பயன்படுத்தும் கார் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக ஒரு குட்டி கதை என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை தொடர்ந்து தற்போது இப்படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

கிளாஸ்ஸனா கார் ஒன்றை பயன்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.