Thalapathy Vijay Make Fun With Meena
Thalapathy Vijay Make Fun With Meena

உங்களுக்கு தலையை தான் பிடிக்கும் அதனாலதான் என் கூட நடிக்கல என பிரபல நடிகையிடம் ஓப்பனாக கேட்டுள்ளார் விஜய்.

Thalapathy Vijay Make Fun With Meena : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடன் நடிக்க வேண்டும் என இளம் நடிகையை முதல் வயதான நடிகைகள் வரை பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர்.

லாக் டவுனிலும் நாயுடன் தம்மாத்துண்டு உடையில் வாக்கிங் செல்லும் மகத் மனைவி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஆனால் விஜய்யிடம் ஒரே ஒரு பாடலில் மட்டும் நடித்திருப்பவர் மீனா. மேலும் அஜித்துடன் 2 படங்களில் நடித்துள்ளார்.

இதனால் விஜய் மீனாவிடம் உங்களுக்கு அஜித்தை தான் பிடிக்கும். அதனால தான என் கூட நடிக்கல என கேட்டுள்ளார்.

இதனை மீனா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.