Thalapathy Vijay Lock Down Look
Thalapathy Vijay Lock Down Look

தளபதி விஜயுடன் வீடியோ காலில் பேசிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சஞ்சீவ்.

Thalapathy Vijay Lock Down Look : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜய்-க்கு வில்லனாக விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் நடிக்க மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், தீனா, ஆண்ட்ரியா, ரம்யா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது லாக் டவுன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் வருகிறது. விஜய்யும் சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

சஞ்சீவின் திறமையைப் பார்த்து வாய் பிளந்து நிற்கும் ஆலியா மானசா, அப்படி என்ன செய்கிறார் பாருங்கள் – வீடியோவுடன் இதோ ‌

இந்த நிலையில் தற்போது நடிகர் சஞ்சீவ் தளபதி விஜயுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் மாம்ஸ் விஜய் என பதிவிட்டுள்ளார்.

லாக் டவுன் லுக்கில் விஜய் வித்யாசமாக காணப்படுகிறார். ஆனால் இளமை மட்டும் இன்னும் அப்படியே இருக்கிறது.

இந்தப் புகைப்படத்தை வெளியிட்டது அதற்காக விஜய் ரசிகர்கள் சஞ்சீவ்வுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/TFC_Back/status/1289926620757729281?s=19
https://twitter.com/GokulRocks_/status/1289947224575598592?s=19