Thalapathy Vijay Latest Video After Bigil Audio Launch | Thalapathy Vijay | Atlee | Nayanthara | Kathir | Idhuja | Kollywood Cinema News
முகத்தை மறைத்து கொண்டு ஏர்போர்டில் தளபதி விஜய் நடந்து செல்லும் வீடியோ சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay Latest Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

பிக் பாஸ் 4-ன் தொகுப்பாளர் கமல் இல்லை? இந்த நடிகர்களில் ஒருவர் தானா? – விஜய் டிவி அளித்த பதில்.!

இதற்கான படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்க உள்ளன. இந்நிலையில் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்த கையோடு வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.