Thalapathy Vijay
தளபதி விஜய் திடீரென காரை நிறுத்தி ரசிகர்களுக்கு ஹாய் சொல்ல அந்த இடமே அதிர்ந்து போயுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் தற்போது விஜய் 64 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் காரில் இருந்து இறங்கி தன்னுடைய ரசிகர்களுக்கு கையசைத்து ஹாய் சொல்லியுள்ளார்.

உடனே அங்கிருந்த ரசிகர்கள் அதகளம் செய்து காரை சூழ்ந்து கொண்டனர். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.