தளபதி விஜய் சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த வீடியோ இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்க அனிருத் இசையமைக்கிறார்.
விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
தினம் தினம் தளபதி விஜயின் லுக், வீடியோக்கள் ஆகியவைகள் இணையத்தில் கசிந்து வருகின்றன. அந்த வகையில் இன்றும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
ஹோட்டலில் இருந்து ஷூட்டிங்கிற்கு கிளம்பிய விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து கையசைத்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சமூக வளையதளங்களில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.
#ThalapathyVijay Annaaaaaaaaaaaaaaaaaaaaaa Thalaivaaaaaaaaaaaaaaaaaaaa ????????????????????????????????#Thalapathy64 @actorvijay @Itzz_Vasanthh @Jagadishbliss @BussyAnand @Dr_Ecr_official pic.twitter.com/4rN6xDL5Qq
— S.Vishnu Vijay (@S_VishnuVijay) December 14, 2019