Vijay 64 Latest Photo
தளபதி விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.

டெல்லியில் முதல் கட்ட படப்பிடிப்புக்கு நடந்து முடிந்ததை தொடர்ந்து படக்குழு சென்னை திரும்பினர். இதனையடுத்து பூந்தமல்லி அருகே உள்ள பார்வையற்றோர் ஆண்கள் அரசினர் பள்ளியில் ஷூட்டிங் நடைபெற்றது.

இதனையடுத்து தற்போது படக்குழு கர்நாடகாவிற்கு விரைந்துள்ளது. அங்கு பிரபல ஹோட்டல் ஒன்றில் இருக்கும் விஜயின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் கலைந்த முடியுடன் கறுகறுப்பான தாடியுடன் தளபதி விஜய் யங் லுக்கில் இருந்து கெட்டப்பை மாறியுள்ளார்.

Thalapathy Vijay Latest Gettup for Vijay 64

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.