Thalapathy Vijay in SPB Funeral :
Thalapathy Vijay in SPB Funeral :

SPBன் இறுதி சடங்கில் தளபதி விஜய் கலந்து கொண்ட போது ரசிகர்களின் காலணிகளை கையில் எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.

Thalapathy Vijay in SPB Funeral : இந்திய திரையுலகில் மிகப்பெரிய பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது உடல் சென்னையில் உள்ள தாமரைபாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதில் தளபதி விஜய் கலந்து கொண்டு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. இதில் ரசிகர்கள் சிலரின் காலணிகள் கீழே விழ தளபதி விஜய் அதனை தன்னுடைய கையால் எடுத்து கொடுத்துள்ளார்.

இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.