தளபதி விஜய் 2030 ஒன்றில் முதல்வராக பதவி ஏற்பார் என்பது பற்றி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thalapathy Vijay in Political Poster in Madurai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் அரசியலில் களமிறங்க வேண்டும் என அனைவரும் ஆவலோடு கூறி வருகின்றனர்.

70 வயதில் குழந்தை பெற்ற பாட்டி : வாழ்த்து மழையில் செம ஹேப்பி..

முதல்வராக பதவியேற்கும் தளபதி விஜய்.. இணையத்தில் பரபரப்பை கிளப்பிய தளபதி விஜயின் போஸ்டர்

இதற்கு முன்னோட்டமாக நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் தளபதி விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு நாற்பத்தி ஒன்பது பேர் வெற்றி பெற்றனர். வார்டு உறுப்பினராக நாற்பத்தி ஒன்பது பேர் தேர்வானது தொடர்ந்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Maanaadu படத்தை வெளியிட விடாமல் கட்ட பஞ்சாயத்து பன்றாங்க – T. Rajendar ஆவேச பேட்டி | Silambarasan TR

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த தொழிற்சங்க அணி தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் 2031 தளபதி விஜய் முதல்வராக பதவி ஏற்பது போல ஒரு போஸ்டரை ஒட்டி உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது