Thalapathy Vijay in Night Party

இரவு பார்ட்டியில் தளபதி விஜய் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay in Night Party : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை தொடர்ந்து விஜய் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.

மேலும் தளபதி விஜய் நடிகர் மகத், மோகன் லால் ஆகியோருடன் இணைந்து இரவு பார்ட்டியை கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.