Thalapathy Vijay in Karthi Marriage
Thalapathy Vijay in Karthi Marriage

நடிகர் கார்த்தியும் திருமணத்தில் தளபதி விஜய் கலந்து கொண்ட வீடியோ தற்போது திடீரென சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Thalapathy Vijay in Karthi Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் கார்த்தி. நடிகர் சூர்யாவின் தம்பியும் சிவக்குமாரின் இளைய மகனுமான இவர் பருத்திவீரன் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சூர்யாவிற்கு இணையாக தனக்கும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டுள்ளார்.

இவருடைய திருமணத்தில் தளபதி விஜய் கலந்துகொண்ட வீடியோ ஒன்றை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திடீர் என வைரலாக்கி வருகின்றனர்.

ஆம்பளையாக மாறிய வனிதா விஜயகுமார்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

ஸ்மார்ட்டான லுக்கில் தளபதி விஜய் நடிகர் கார்த்தியின் திருமண விழாவில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி உள்ளார்.

https://www.instagram.com/p/CB_GW9OBr7Y/?igshid=1i8ej1x22gh9l

அதேபோல் சூர்யா மற்றும் கார்த்தியின் சகோதரி தன்னை வெளியே அனுப்பும்போது இருவரும் என்னென்ன செய்வார்கள் என்பது பற்றி பேசியுள்ளார்.

அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CB-yzZuhUr2/?igshid=8khrmpekip9b