டெல்லி விமான நிலையத்தின் தளபதி விஜய் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay in Delhi Airport : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் 1-ந்தேதி முதல் ஏ.சி.பஸ்கள் இயக்கம்

டெல்லி விமான நிலையத்தில் தளபதி விஜய்.. வைரலாகும் புகைப்படம்,  தெறிக்கவிடும் தளபதியன்ஸ்.!!

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் யோகி பாபு விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் செல்வராகவன், சகோ, சார்பட்டா பரம்பரை டான்ஸிங் ரோஸ் சபீர் என மூவர் நடித்து வருகின்றனர்.

சுவையான Chicken Fried Rice செய்வது எப்படி..? | How to Make Chicken Fried Rice.! | Chennai | Tamil HD

தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதற்காக தளபதி விஜய் டெல்லி சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. என் தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி கொண்டாடுகின்றனர்.