படங்களைத் தவிர மற்ற நேரங்களில் தளபதி விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனர் யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Thalapathy Vijay in Costume Designer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பு இதுவரை 64 படங்கள் வெளியாகி உள்ளன. 65வது படமாக்க பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை நெல்சன் திலீப் குமார் இயக்க அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 5-ம் நாள் முடிவில், இந்திய அணி கள விவரம்..

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் படங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் அவருக்கு காஸ்டும் டிசைனர் அவருடைய மனைவி சங்கீதா தானாம். எந்தெந்த விசேஷங்களுக்கு எந்த உடை அணிய வேண்டும் என்பதையெல்லாம் அவர் தான் தேர்வு செய்வார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மனைவியுடன் ஒன்றாக வந்து Corona தடுப்பூசியை செலுத்தி கொண்ட சூர்யா! | Suriya, Jyothika | Cinema News

ஒவ்வொரு முறையும் இதற்காக மெனக்கெட்டு பார்த்து பார்த்து உடைகளைத் தேர்வு செய்வாராம் சங்கீதா.