தளபதி விஜயின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay in Childhood Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

குழந்தையில் தளபதி விஜய் எப்படி இருக்கிறார் பாருங்க - வைரலாகும் க்யூட் புகைப்படம்
ஏ.டி.எம். எந்திரங்களில் நூதன கொள்ளை : மேலும் ஒருவன் கைது;
பின்னணியில் யார்?

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜயின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் Valimai First Look – கசிந்த புதிய தகவல் | Thala Ajith | H.Vinoth