கடற்கரையில் செம ஸ்டைலான லுக்கில் தளபதி விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay in Beach : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தளபதி விஜய் வலம் வந்து கொண்டிருக்கிறார். பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மாலை போட்டிருக்கும்போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?

கடற்கரையில் செம ஸ்டைலான லுக்கில் தளபதி விஜய்.‌. அதிரடியாக வெளியான அசத்தல் புகைப்படம்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நூறாவது நாள் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆனது. இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் கடற்கரையோரத்தில் செம ஸ்டைலாக நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.

திரையுலகில் அறிமுகமாகி இருபத்தி ஒன்பது வருடங்கள் ஆனதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தளபதி விஜயின் மேனேஜர் ஜெகதீஸ் அவர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எமனோட போராடிட்டு வந்து இருக்கோம் – Director Vasanthabalan & Producer Sridharan Emotional Speech

கடற்கரையில் செம ஸ்டைலான லுக்கில் தளபதி விஜய்.‌. அதிரடியாக வெளியான அசத்தல் புகைப்படம்

இதனால் இந்த புகைப்படம் செம டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. ‌‌