Thalapathy Vijay gift for Anirudh

தளபதி விஜய் அனிருத்துக்கு பரிசு வழங்கியுள்ளார்.

Thalapathy Vijay gift for Anirudh : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படியான நிலையில் ஏற்கனவே இவர் நடித்த படங்களில் ஒன்று கத்தி இந்தத் திரைப்படத்தை இசையமைத்தவர் அணிருத். இந்தப் படத்தின் ரிலீசுக்கு பிறகு அனிருத்துக்கு பிறந்தநாள் வந்தது.

இதெப்டி இருக்கு..ஒரு ரன் வித்யாசத்துல, தென்ஆப்பிரிக்கா தடாலடி வெற்றி..

பிறந்தநாள் பரிசாக விஜய் அண்ணா தனக்கு பியானோ பரிசு அளித்ததாக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இந்த பியானோவில் தான் பெரும்பாலான பாடல்களை அவர் கம்போஸ் செய்து வருகிறார்.

Nayanthara உடன் திருமணம் எப்போது? – பதிலளித்த Vignesh Shivan | Marriage Soon | HD

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது