Thalapathy Vijay Fans Record : Top Trending in Twitter | Vilaiyilla Virunthagam | Kollywood Cinema News | Tamil Cinema News
தளபதி விஜய் ரசிகர்கள் செய்த மாபெரும் புரட்சி இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Thalapathy Vijay Fans Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கென உலகம் முழுவதும் மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.

விஜயின் பிறந்த நாள் என்றால் ரசிகர்கள் அதனை தன் வீட்டு திருவிழா போலவே கொண்டாடி மகிழ்வார்கள். கடந்த பிறந்த நாளுக்கு மதுரையில் விலையில்லா விருந்தகம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

இது இன்று வரை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து இந்த சேவையை செய்து வருகின்றனர். இதனை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.