Thalapathy Vijay Fans Dance For Verithanam Song
தளபதி விஜய் நடித்து வெளியாக உள்ள படம் பிகில். இதனை ரசிகர்கள் வித விதமாக கொண்டாடி வருகிறார்கள்.

Thalapathy Vijay Fans Dance For Verithanam Song : தளபதி விஜய் மற்றும் நயன்தாரா இணைத்து நடித்த பிகில் படம் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது.

ரகுமான் அவர்களின் இசையில் பிகில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தளபதி விஜய் ரகுமான் இசையில் முதல் முறையாக பாடிய பாடல் வெறித்தனம்.

இந்த பாடலுக்கு சென்னையில் ஒரு ஆபீஸில், தளபதி ரசிகர்கள் மரண டான்ஸ் ஆடி உள்ளார்கள்.

அந்த வீடியோ தற்போது தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here